by admin on | 2026-08-09 12:55 PM
அரும்பாக்கம்: ஐ.யம்.எ (IMA-USA) எனப்படும் சர்வதேச மேளாண்மை கணக்காளர் கழகத்தின் சென்னை பிரிவு இன்று ராதா ரிதன்டு நட்சத்திர உணவகத்தில் "தலைமை" சார்ந்த ஓரு விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சியில் முந்நாள் கல்வி அமைச்சர் K. பாண்டியராஜன் பங்கெற்று சிறப்பித்தார்.
அவருடன் ஏவிஎம் தயாரிப்பு மற்றும் அவிசி கலை அறிவியல் கல்லுரியின் தலைவர் K.சன்முகம் , சாஸ்விதா ஹோம் ஃபைனான்ஸின் இயக்குனர் GV மணிமாறன், கம்யுனிட்ரீ இயக்கத்தின் நிறுவர் ஹஃபீஸ் கான், முந்நாள் இந்திய கூடைப்பந்து அனிதலைவி பத்மஸ்ரீ அனிதா பால்துரை ஆகியோறும் இந்நிகழ்ச்சியில் பங்கெற்று கலந்துரையாடல் மற்றும் அனுபவ பகிர்வு நிகழ்வில் சிறப்பித்தனர்.
ஐ.யம்.எ சென்னை தலைவர் சந்திரசேகர் குப்பேரீ மற்றும் குழு நடத்திய இந்நிகழ்ச்சியில் 120ற்கும் மேற்பட்டோர் பங்கேட்றனர்.
லஞ்சம் - அதிகாரிகள் விறுவிறுப்பு ! லஞ்ச ஒழிப்பு போலீஸ் - சுறுசுறுப்பு !! மாற்றம் காணுமா ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி - தொடரும் கைது !
சென்னையில் தலைமை சார்ந்த ஊக்கமளிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!!!
ரிஷி நகர அனுபவ மையம் திறப்பு விழா....!!!
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!