by admin on | 2025-01-16 01:05 PM
ரவுடி பாம் சரவணன்
சென்னையை கலக்கிய ரவுடி பாம் சரவணன் சுட்டுப் பிடிப்பு
கொலை செய்யப்பட்ட பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது.
எம்கேபி நகரில் உள்ள குடோனில் பதுங்கியிருந்த அவரை கைது செய்ய முயன்றபோது, போலீஸ் மீது அவர் வெடிகுண்டை வீசினார்.
இதில் எஸ்ஐ ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவரை காலில் சுட்டு போலீஸ் பிடித்தது.