by admin on | 2025-01-19 02:03 PM
நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீஹரி தனியார்
பேருந்து காலை 11:00 மணிக்கு கிளம்பி கொடைக்கானல் 2:30, மன்னவனூருக்கு 4:00 மணிக்கு, கவுஞ்சிக்கு 4:30 சென்று சேரும்.
இந்நிலையில்
கடந்த இரண்டு மாதங்களாக தனியார் பஸ் வருவது இல்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்ஸை தொடர்ந்து இயக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்