| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!

by admin on | 2026-06-26 12:34 PM

Share:


முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 பிறந்த நாள் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பெரியகுளம் நகர் 15வது வார்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 பிறந்த நாள் அன்று மாநிலச் செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படியும் பெரியகுளம் நகரச் செயலாளர் கில்லி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கிணங்க 15 ஆவது வார்டு செயலாளர் பாலசுப்பிரமணி இணை செயலாளர் பால்பாண்டி முன்னெடுப்பில்  300 மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்னதானம் இரு பிரிவாக பிரித்து 15வது வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சேரும்படி பிரித்துக் கொடுக்கப்பட்டது. அனைத்து தாய்மார்களும் தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நன்றியும் தெரிவித்தனர். உடன் 15வது வார்டு உறுப்பினர்கள்  கபிலன், ராமர்,ராகுல், மகேந்திரன்,பார்த்தசாரதி,முகிலன் பனையடியான் சன்னாசி, மீனா, போதுதம்மாள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment