by satheesh on | 2026-10-21 11:09 AM
மாணவனை தவறான உறவுக்கு அழைத்த வார்டன். ஆத்திரத்தில் ஓங்கி அறைந்த தாய்..! அரசு விடுதியில் நடந்த கொடூரம்..!!
ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி வார்டன் ஒருவர் பணி செய்து வருகிறார். அவர் அருகிலுள்ள அரசினர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவரின் தாயார் விடுமுறை தினத்தில் விடுதிக்கு மகனை காண்பதற்கு வந்தார். அப்போது அந்த மாணவன் தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து அவரின் தாயார் வார்டனை அழைத்து கேள்வி எழுப்பினார் பின்னர், ஆத்திரமடைந்த மாணவனின் தாயார் வார்டனை கன்னத்தில் அறைந்தார். இது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வார்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கலெக்டர் மற்றும் எஸ் பி தலைமையில் 72 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
மாணவனை "உறவுக்கு" அழைத்த வார்டன் ! வார்டனுக்கு பளார் - தாய் ஆத்திரம் !! வார்டனுக்கு காப்பு போட்ட போலீஸ் !
கொடைக்கானலில் போதைப் பொருட்கள் பறிமுதல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ் !!
காதலியை கொலை செய்து எரித்த கொடூரம் ! கேரள காதலன் அதிரடி கைது !!
பைக் உரசிய விவகாரம் - சினிமா தியேட்டரில் இளைஞரை கொடூரமாக கொலை செய்த கும்பல் !!