by yogabalajee on | 2025-01-15 11:26 AM
ஓடைப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடிய போலீசார்
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி தலைமையில் தை திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து பாரம்பரிய உடைய அணிந்து சக காவலர்களுடன் கொண்டாடப்பட்டது