by admin on | 2025-01-14 06:23 PM
பாரம்பரிய உடையில் போலீசார்
தமிழர்கள் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் அப்துல்ஹா எஸ் ஐ கள் வேல் மணிகண்டன், ஜான் செல்லத்துரை மற்றும் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை , பெண் காவலர்கள் சேலை அணிந்து மாஸ் காட்டினர்