by yoga on | 2025-01-16 11:20 AM
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி கிராமத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்டி உடைக்கும் போட்டியில் ஆண்களும் பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.