by admin on | 2026-10-16 03:02 PM
*மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளதாக*
*விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தகவல்*
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மேகமலை, வருசநாடு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்த கொண்டனர்
அப்போது மேகமலை மலை கிராம மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்த நிலையில் அதற்கு தமிழக அரசு இன்று இரண்டாவது முறையாக கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளதாக கூட்டத்தில் தெரிவித்தார்
மேகமலை விவகாரத்திற்கு தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, 50,60 ஆண்டுகளாக மலை கிராம மக்கள் வாழ்ந்ததற்கான, பல தலைமுறைகளாக வசித்ததற்கான ஆவணங்களை தயார் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது
அறவழி முறையில் மலை கிராம விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய உள்ளீர்கள், அதற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை, மக்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு தமிழக அரசு எந்த நேரமும் தயாராக உள்ளது என்று தெரிவித்த ஆட்சியர்
தற்போது கூட நம்மிடையே உள்ள ஆவணங்கள் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
T. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244.
மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்.....!!! கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி தகவல்
போதைப் பொருள்கள் கடத்தல் - சொகுசு கார் பறிமுதல் ! இளம் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது !!
மக்கள் தொடர்பு முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி....!!!!
கடன் வசூலில் கடுமை - கறார் பேச்சு ! பைனான்ஸ் ஊழியரை பனங்காட்டுக்குள் கொன்று புதைத்த கொடூரம் !!
மினி கூப்பர் கார் மோதி 3 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம் ! அதிவேக கார் ஓட்டி ரீல்ஸ் பதிவிடும் இளைஞர் கைது !!