by admin on | 2026-06-18 02:17 AM
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த
1) தினேஷ் என்ற நரி, 24,
S/o ராஜேஷ்
மலைச்சாமிபுரம்
ஒத்தக்கடை
2) தமீம் அன்சாரி, 26,
S/o அப்பாஸ் மந்திரி
சீதாலட்சுமி நகர், ஒத்தக்கடை
3) கார்த்திக் 37,
S/o சங்கர்
பாரதியார் தெரு ஜெய்ஹிந்த் புரம்
ஜெய்ஹிந்த்புரம் PS
4) சித்திக் ராஜா, 24,
S/o ராஜா முகமது,
சித்தி விநாயகர் கோவில் தெரு
ஒத்தக்கடை
5) பெரியசாமி, 25,
S/o தங்கராஜ்
சுதந்திர நகர் 3வது தெரு, ஒத்தக்கடை
6) அய்யனார், 22,
S/o சைவத்துறை
கார்த்திக்கு
மலைச்சாமிபுரம்,
ஒத்தக்கடை,
7) கார்த்திக், 20,
S/o முனியசாமி
TNAU நகர்
ராஜ கம்பீரம்
8) அருண்குமார், 19,
S/o முனீஸ்வரன்
சீதாலட்சுமி நகர் ஒத்தக்கடை
ஆகியோரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 7.600 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இனிவரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்
இது போன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !