| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு...!!!

by admin on | 2026-11-25 06:14 PM

Share:


குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு...!!!

கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்தில் நடந்த கொலை குற்றம்

கடந்த 2024 ஆம் ஆண்டு கண்டமனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கண்டனூர் வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் என்ற பால்தோல் வயது 44 24 மற்றும் அவரது மகன் பார்த்தசாரதி வயது 24 / 24 மற்றும் முனியாண்டி மகன் அஜித் குமார் வயது 24 /24 என்பவர்கள் எதிரி பாலமுருகன் என்ற பால்தோல் என்பவரின்மகன் சீமானை கடந்த 2022 ஆம் ஆண்டு  கொலையுண்டு இறந்த  சஞ்சீவ் குமார் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காரணத்திற்காக முன் விரோதம் கொண்ட எதிரிகள் திட்டமிட்டு தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொல்லி மறைத்து வைத்திருந்த கத்தி,அருவாள் ஆகியவற்றை கொண்டு படுகொலை செய்த குற்றத்திற்காக கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை ஆனது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இறுதி விசாரணை முடிவில் எதிரிகள் மூன்று பேரும் குற்றவாளி என தீர்மானித்து மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும் தலா 3000 ரூபாய் அபராத விதித்தும் அபராதம் கட்ட தவறினால் தலா மூன்று மாத மெய் காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி திரு சரவணகுமார் அவர்கள் தீர்ப்பு வழங்கினார் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு வீரசிவாதிட்டார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment