by admin on | 2026-07-08 03:08 PM
சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல்துறையினரின் செயல் பொ துமக்கள் மத்தியில் காவல்துறை நண்பனாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியிட்டார் .,9842337244
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 22 பேருக்கு பணி ஆணை வழங்கல்....!!!
துணி வியாபாரப் போர்வையில் போதைப் பொருள் கடத்தல் - குடும்பத்துடன் கூண்டோடு கைது ! கேரள கலால்துறை அதிரடி !!
போடி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்....!!!"
ரோல் பால் போட்டியில் தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம்....!!!
சப் ஜூனியர் ரோல் பால்ஸ்கேட்டிங் மாணவிகள் அசத்தல்....!!!!