by satheesh on | 2026-02-27 04:47 PM
உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிக செல்வாக்கு கொண்ட தலைவராகத் திகழும் *பிரதமர் நரேந்திர மோடி*, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களைக் (Followers) கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இத்தளத்தில் 100 மில்லியன் மைல்கல்லை எட்டிய முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்; மேலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (15 மில்லியன்), பிரேசில் அதிபர் லூலா (14.4 மில்லியன்) உள்ளிட்ட ஐந்து முக்கியத் தலைவர்களின் மொத்த பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை விடவும் பிரதமர் மோடியின் ஒருவரது எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது .
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!