by admin on | 2026-02-17 12:44 PM
திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு.
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் Dr. P. சாமிநாதன், இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று.ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.
ஆய்வின்போது காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தடய அறிவியல் கூடம், கைரேகை நுண்ணறிவுப் பிரிவு, (PRISM - Precision Reconstruction and Investigation of Scene Material) மற்றும் Measurement Capturing Unit க்கான வன்பொருள் தொகுப்பு உபகரணங்கள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்து, அவற்றின் பயன்பாடு மற்றும் விசாரணை செயல்முறைகளில் வழங்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து பார்வையிட்டு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டு நிலையை ஆய்வு செய்தார்.
மேலும், மோப்பநாய் படைப்பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தையும் ஆய்வு செய்து, அதன் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு முறைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!