by satheesh on | 2026-01-14 07:22 PM
5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் ;
இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தொழில்நுட்ப கல்வி இயக்குநராக விசாகன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இன்னசென்ட் திவ்யா IAS பணியிட மாற்றம். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமனம். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் உமா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!