by admin on | 2026-01-14 07:31 AM
தேனி மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து நடத்திய 2026 சமத்துவ பொங்கல் விழா
தேனி மாவட்டத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தேனி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற நபர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ எடிட்டர்.9842337244
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!