by satheesh on | 2026-01-11 02:41 PM
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ பரிமாறவோ ஏற்கனவே தடை அமலில் உள்ளது.உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ பரிமாறவோ ஏற்கனவே தடை அமலில் உள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!