by satheesh on | 2026-01-10 07:26 PM
திமுக கூட்டணிக்குள் சர்ச்சை : பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் கருத்து கூற வேண்டாம்-செல்வப்பெருந்தகை. ஜனநாயகன் பட விவகாரத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் அமைதியாக இருந்த சூழலில் விஜய்க்காக களமிறங்கியது காங்கிரஸ். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் உட்கட்சி பூசல் வெடித்துவிட்டதோ என்ற பேச்சுக்கள் வலுக்க துவங்கியுள்ளன. ஆனால் 'கூட்டணியில் கட்டுக்கோப்பாக இருக்கிறோம்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!