| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சிறப்பு கலந்தாய் கூட்டம்...!!!

by admin on | 2025-12-23 08:11 AM

Share:


தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சிறப்பு கலந்தாய் கூட்டம்...!!!

நன்றி! நன்றி! நன்றி!

தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்,

தேனி மாவட்ட செய்தியாளர்களுக்கு CHENNAI PRESS CLUB Reg.No.425/2021 நூல் வழங்கும் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய,பத்திரிக்கையாளர் திரு.விமலேஸ்வரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


மேலும் தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் CHENNAI PRESS CLUB Reg.No.425/2021 நூலை வழங்கி கௌரவித்தார். தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி சென்னை பிரஸ் கிளப் மற்றும் தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் இடையே மகா சங்கமமாக விளங்கியது.எங்களது அழைப்பை ஏற்று,சென்னையில் இருந்து தேனிக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று, எங்களை கௌரவ படுத்திய சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர்,அன்பு சகோதரர் திரு.விமலேஸ்வரன் அவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment