| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தனியார் மது பார்...!!? மூடக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!!

by admin on | 2025-10-30 08:27 PM

Share:


தனியார் மது பார்...!!? மூடக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் சங்கராபுரத்தில் மதுபானக்கூடம் ஏசி பார் கருப்பசாமி கோயில் அருகில் திறந்ததை உடனடியாக தடை செய்யக்கோரி தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட கூட்டுறவு பிரிவு மற்றும் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் தின் சார்பாக நடைபெற்றது இக்கூட்டத்திற்கு


தேனி மாவட்ட தலைவர்  பி. ராஜபாண்டியன் தலைமையிலும் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் எஸ் ஆர் ராமர் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் ஒன்றிய தலைவர் மகேந்திரன் அவர்களும் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாநில அணி பிரிவு தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய நகர நிர்வாகிகள்  பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ...


T. Muthu kamachi evidence editor. 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment