| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

கரூர் சம்பவம் முதல்வர் விளக்கம்..!!

by admin on | 2025-10-15 01:44 PM

Share:


கரூர் சம்பவம் முதல்வர் விளக்கம்..!!

*கரூர் சம்பவம் - முதலமைச்சர் விளக்கம்* 

கரூர் சம்பவம் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம்அரசின் நடவடிக்கைகள், எதிர்கால ‌ நடவடிக்கைகள் குறித்து ‌‌விளக்கம் அளிக்கிறேன், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி -  முதல்வர்


முதலமைச்சர் ஏன் பதற்றம் அடைகிறார் - ஈபிஎஸ் கேள்வி 

"முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்" முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது - ஈபிஎஸ் "அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது" கரூர் சம்பவம் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லையா? - ஈபிஎஸ்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment