by admin on | 2025-10-05 01:43 PM
விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.
விஜய் பிரசார பேருந்தில் தொண்டர்களின் பைக் மோதிய விவகாரம்விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவுமனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு
கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விபத்து நடந்தது கண்டுபிடிப்புகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவுசிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்புகரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, ஆய்வாளர், தடயவியல் நிபுணர்கள் 8 பேர் சேர்ப்பு.
T. Muthu kamachi evidence editor. 9842337244