| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

அதிமுகவில் சேர ரெடி - ஓபிஎஸ் !! வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிச்சாமி !!

by satheesh on | 2026-01-29 03:46 PM

Share:


அதிமுகவில் சேர ரெடி -  ஓபிஎஸ் !!  வாய்ப்பே இல்லை -  எடப்பாடி பழனிச்சாமி !!

அதிமுகவில் சேர தயார்:

ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு ; தொண்டர்கள் யார் பக்கம் என்பதை அறியவே, மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்ற முடிவை எடுக்கவில்லை; தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுகவில் என்னை இணைத்துச் செயல்படுவதற்கான முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட வேண்டும். அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக, பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.


ஓபிஎஸ்ஸை சேர்க்க வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி. ;

அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி... எடப்பாடி பழனிசாமி ரெடியா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில்.


இணை ஆசிரியர்  ;N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment