| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

இந்த மாவட்டமா..? நீங்கள்...! உங்களுக்கு இலவச மருத்துவ முகாம்...!

by Vignesh Perumal on | 2025-03-19 02:45 PM

Share:


இந்த மாவட்டமா..? நீங்கள்...! உங்களுக்கு இலவச மருத்துவ முகாம்...!

தேனி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை" சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமானது வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று நடைபெறுகிறது. அதாவது, வார்டு எண் 20 மற்றும் 21 இல் இந்த முகாம் நடைபெறுகிறது. 


அதில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். குறிப்பாக, இங்கு, காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு முடநீக்கியல் பிரிவு மற்றும் பிற மருத்துவர்கள் பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது. எனவே தேவைப்படும் நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment