| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் ;

by Satheesh on | 2025-03-19 10:48 AM

Share:


பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் ;

விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர்,  நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

https://www.instagram.com/reel/DHX7Gu8CHHh/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

நிருபர் : N.சதீஷ்குமார், ,பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment