by admin on | 2026-02-05 06:18 AM
மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் கைது மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை*
பள்ளியாடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகன் அஜின் (33), ரசூல்ராஜ் என்பவரின் மகன் அஜின் (32) விஜயகுமார் என்பவரின் மகன் ஜாஃபர் (23) ஆகியோர் நண்பர்களுடன் ஆட்டோவில் பயணித்து செரிய பண்டாரவிளை பகுதியில் நிறுத்தியிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரோசாரியன் என்பவரின் மகன் சர்ஜின் ( மற்றும் சர்வின் மோட்டார் சைக்கிள்களில் வந்து அசிங்கமான அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின உத்தரவிட்டார். உத்தரவின் படி மார்த்தாண்டம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு நல்லசிவம் அவர்கள் மேற்பார்வையில் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!