| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

இரட்டை கொலை போலீஸ் விசாரணை...???

by Muthukamatchi on | 2025-03-17 09:26 AM

Share:


இரட்டை கொலை போலீஸ் விசாரணை...???

இரட்டை கொலை ரத்தம் குளமாக மாறிய சென்னை கோட்டூர்புரம் பகுதி. சென்னை கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சார்னையில் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகிய உள்ளது. இதனால் அப்பகுதியில் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது சிசிவி கேமரா அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் செய்தி ஜெயவேல் சென்னை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment