| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...

by satheesh on | 2025-12-24 07:17 AM

Share:


எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் - ஓ.பி.எஸ்வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்  - ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிகிறேன் - ஓ.பி.எஸ். எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என நிர்வாகிகள் பேசியதையும் வழிமொழிவதாக ஓ.பி.எஸ். உரை . சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முடிவு . எந்தச் சூழலிலும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இபிஎஸ் பொறுப்புக்கு வந்ததில் இருந்து 11 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை அடைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் இபிஎஸ்க்கு சரியான பாடத்தை புகட்டுவோம்" எனவும் அறிவிப்பு. சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்  ஓபிஎஸ் பேச்சு. குரங்கு கையில் சிக்கிய பூமாலை''- வைத்திலிங்கம் MLA., ஆவேசம்.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment