| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

கால வரையற்ற வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு ;

by satheesh on | 2025-12-23 08:09 PM

Share:


கால வரையற்ற வேலை நிறுத்தம்  - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு  ;

திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு. அமைச்சர்களுடன் அரசு ஊழியர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. திட்டமிட்டபடி, மாவட்ட தலைநகரங்களில் 27.12.25 அன்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு. ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.

செய்தியாளர்  ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment