by satheesh on | 2026-03-08 03:41 PM
அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசிய விஜய்... கூட்டணி டீலிங் ஓவர்... தொகுதி பங்கீடு....70% ஓகே :
விஜய் அரசியல் பயணத்துக்கு மிக பெரிய தடைக்கல்லாக அமைந்த கரூர் சம்பவம் தான் தமிழக அரைசியலில் திருப்பு முனையாக, ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் சம்பவமாக மாறி உள்ளது. கரூர் சபவத்திற்கு பின்பு அமைதியாக இருந்த விஜய், அடுத்த 34 மணி நேரம் கழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்பு தன்னுடைய முதல் எதிரி, ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்பதை முடிவு செய்துவிட்டார் விஜய் என்றும், அதற்கு முன்பு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்கிற நிலையில் இருந்த விஜய் கரூர் சம்பவத்துக்கு பின்பு இனி ஒரே எதிரி திமுக தான் என்பதை பிக்ஸ் செய்து வைத்துள்ள விஜய், பாஜக ஏற்கனவே திறந்து வைத்து இருந்த கூட்டணி கதவுக்கு தற்போது க்ரீன் சிக்கனல் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவம் அரங்கேறிய அடுத்த நாளே பாஜக தரப்பிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார் விஜய். பாஜகவுக்கு உங்களுக்கு இந்த நேரத்தில் பக்க பலமாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கிறது. கரூர் சம்பவத்தை மொத்தமாக விஜய் பக்கம் திருப்பலாம் என்கிற திட்டத்தை முறியடிக்கும் வகையில் உடனே பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையில் குழு அமைத்து கரூர் அனுப்பியது பாஜக தலைமை. இந்நிலையில் ஏற்கனவே பாஜக தரப்பில் கூட்டணிக்காக விஜய் உடன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் பேசி வரும் நிலையில், பவன் கல்யாணிடமே தான் அமித்ஷாவிடம் பேச வேண்டும் ஏன் விஜய் தெரிவித்து இருக்கிறார், உடனே பவன் கல்யாண் ஏற்பாட்டில் அமித்ஷா - விஜய் இருவரும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். சுமார் 10 நிமிடம் வரை விஜய் - அமித்ஷா இருவரும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள், ஆனால் பாஜக உடன் கூட்டணிக்கு விஜய்யை செல்ல விடாமல் அவர் உடன் இருந்த ஆதவா அர்ஜுனா போன்றோர் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது ஆதவ் அர்ஜுனா கூட இருந்தே தனக்கு குழி பறிக்க திமுகவால் அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்கிற சந்தேகம் விஜய்க்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என நம்பி விஜய் ஏமார்ந்து போய் இருக்கிறார், மேலும் மனைவி ஒருபக்கம் விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்து இவர்கிறார்.இப்படி ஒரு இக்கட்டான சுழலில் இருக்கும் விஜய், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் பாஜக உதவி தேவை என்பதை நன்கு உணர்ந்த விஜய், பாஜக சார்பில் ஏற்கனவே விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பவன் கல்யாண் உடன் மீண்டும் கூட்டணி குறித்து கூட்டணி குறித்து பேச்சுவார்தையை விஜய் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கரூர் விவகாரத்தின் போதே விஜய் கூட்டணிக்கு வந்து இருந்தால், விஜய் எதிர்பார்த்த தொகுதி கிடைத்து இருக்கும், தற்பொழுது அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில், 25 தொகுதிகளுக்கு மேல் விஜய்க்கு கொடுக்க முடியாது என்கிற சூழலில் தான் உள்ளது, ஆகையால் 25 தொகுதிக்கு ஓகே என்றால் விஜய் கூட்டணிக்கு வரட்டும் என பாஜக - அதிமுக தரப்பில் காரரான பதில் தான் விஜய்க்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என விஜய் கூவி கூவி கூப்பிட்டாலும், யாரும் விஜய் உடனான கூட்டணிக்கு செல்ல வில்லை, அந்த வகையில் அரசியலில் தன்ன தனி காட்டு ராஜா என்று தனியாக தத்தளிக்கு விஜய் அரசியலில் தேர்தலை சந்திக்கும் முன்பே மிக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
நன்றி !
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம் ! உறக்கத்தில் மாநகராட்சி !!
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!