by satheesh on | 2026-02-08 02:41 PM
செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : எம் எல் ஏ மீது வழக்கு பதிவு - செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு !
செய்தியாளர் கதிரவன் கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் ஆஜராகி 30.01.2026 அன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் C.பழனியாண்டி மற்றும் அவரது மகன் அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத சுமார் 20 நபர்கள் தங்களை தாக்கியதாக அளித்த புகாரை விசாரித்த குளித்தலை காவல் ஆய்வாளர் 05.02.2026 அன்று மதியம் 1 மணியளவில் ஶ்ரீரங்கம் MLA பழனியாண்டி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக. செய்தியாளர்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !