| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்.

by Satheesh on | 2025-03-17 01:56 PM

Share:


போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்.

கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வாடிகன் நிர்வாகம். ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment