| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது...!!!

by Muthukamatchi on | 2025-03-17 01:13 PM

Share:


பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது...!!!

வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முத்து என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ்பாண்டி(28) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் மீது இளம் பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment