| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார் வழங்கிய தம்பதியினர்...???

by Muthukamatchi on | 2025-03-16 02:40 PM

Share:


பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார் வழங்கிய தம்பதியினர்...???

பணம் பணம் என்று அலைகின்ற அந்த மனித வாழ்க்கையில் மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் மட்டுமே தேவை என்று கூறி பணம் பணம் என்று அறிந்து வருகிறது இந்த நிலையில் புதுச்சேரி சேர்ந்த ஒரு தம்பதியினர் ரூ.20 பேட்டரி காரை நன்கொடையாக வழங்கிய இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சக்தி முருகன் கம்பெனி புதுச்சேரி சார்பில் சுமார் 20 லட்சம் மதிப்பில் 22 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பேட்டரி கார் வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. தொண்டு சேவை ஆன்மீக சேவை நலிந்தோருக்கு உதவி என்ற பல எண்ணங்களோடு வாழுகின்ற நல்ல மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதநேயம் மரத்துப் போகவில்லை நன்றி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment