by Muthukamatchi on | 2025-03-15 08:40 PM
கோவையில் லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த VAO - பணத்தை குளத்தில் தேடும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார். கோவை மாவட்டம் மத்வராயபுரம் VAO வெற்றிவேல் இவர் கிருஷ்ணசாமி என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றார் அப்போது அவரை பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முயன்ற போது லஞ்சம் பணத்துடன் பேரூர் பெரிய குளத்தில் குறித்து விட்டார் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்