by admin on | 2025-01-30 04:25 PM
பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள .C.M.மாரி சக்கரவர்த்தி அவர்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் .பந்தல் S.ராஜா மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை ஜெயா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினர்
மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் வஉசி.பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.