by Muthukamatchi on | 2025-03-14 09:56 PM
நாகை மாவட்டம் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய கல்வி பயிலும் மாணவிக்கு குட் வெல் பவுண்டேஷன் சார்பாக,தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று கல்வி கட்டணம் செலுத்தினோம்....இதில் மாணவி உடன் பல்கலைக்கழகப் பேராசிரியர், தலைமை ஆலோசகர்/சமூக சேவகர் H. ஜாகிர் உசேன். மற்றும் நிறுவனர் /நிர்வாக இயக்குநர் கு.ஜெயபிரகாஷ் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்கள்...மேலும் இதற்கு முழு பங்களிப்பு அளித்து மாபெரும் உதவி வழங்கிய அன்புச்செல்வி ஆசிரியர் அவர்கள் , ஒருங்கிணைப்பு செய்த வேங்கை தமிழ், சங்கீதா,நவினா, மற்றும் ஹரிகிருஷ்ணன் மற்றும் கல்வி உதவி வழங்கிய அனைவருக்கும் மாணவி தனது நன்றியை தெரிவித்தார்கள் மற்றும் பேராசிரியர்கள் குட் வெல் பவுண்டேஷன் நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். மற்றும் மனித நேய சமூக ஆளூமைகளுக்கும் குட் வெல் பவுண்டேஷன் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
தகவல்.நிர்வாகிகள் குட்வெல் பவுண்டேஷன்.நாகை