by Muthukamatchi on | 2025-03-15 08:46 PM
கோவையில் லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த VAO - பணத்தை குளத்தில் தேடும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார்கோவை மாவட்டம் மத்வராயபுரம் VAO வெற்றிவேல் இவர் கிருஷ்ணசாமி என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றார் அப்போது அவரை பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முயன்ற போது லஞ்சம் பணத்துடன் பேரூர் பெரிய குளத்தில் குறித்து விட்டார் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!