சென்னை : சபாநாயகர் அறையில் காத்திருந்த செங்கோட்டையன். அதிமுக M L A க்கள் அறைக்கு இரண்டாவது நாளாக செல்லாத செங்கோட்டையன். E P S ஆலோசனை கூட்டத்தை இன்றும் புறக்கணித்தார் செங்கோட்டையன். நேற்றும் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் செங்கோட்டையன் சபாநாயகருடன் ஆலோசனை. உட்கட்சி விவகாரத்தில் ஈ.பி.எஸ், செங்கோட்டையன் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.