by Vignesh Perumal on | 2025-05-16 03:53 PM
இந்திய ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடி நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வுகள் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முக்கிய விவரங்கள்:
பதவி: லெப்டினன்ட்
சம்பளம்: ஆண்டுக்கு ₹17-18 லட்சம் (விளம்பரத்தின்படி)
தேர்வு முறை: நேரடி நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வுகள் (எழுத்துத் தேர்வு இல்லை)
எனவே, உங்கள் பகுதியில் பி.டெக் முடித்த அல்லது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் தகுதியான மாணவர்களுக்கு இந்தத் தகவலை கொண்டு சேர்க்கவும். இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும் விவரங்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
www.joinindianarmy.nic.in
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !