by Vignesh Perumal on | 2025-04-08 07:47 AM
அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு: சுவாமிமலை, கும்பகோணம்
மூலவர்: சுவாமிநாதர், சுப்பையா
மூலவர்: சுந்தரேசுவரர்
தாயார்: மீனாட்சி அம்மன்
சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி விசாகம், கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தல விருட்சம்: நெல்லி மரம்
தீர்த்தம்: காவிரி தீர்த்தம், சரவணப் பொய்கை
பாடல்கள்: திருப்புகழ், திருமுருகாற்றுப்படை
பாடியவர்கள்: அருணகிரிநாதர், நக்கீரர்
உற்சவர்: சண்முகநாதர் வள்ளி தெய்வானை
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
அமைத்தவர்: சோழர்கள்