by Satheesh on | 2025-04-03 03:13 PM
தமிழக சட்டப்பேரவையில் இருந்து B J P வெளிநடப்பு : வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு B J P எதிர்ப்பு. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம்
எழுப்புவது இது தான் முதல் முறை என்றும், நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என B J P சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!