by admin on | 2025-01-23 06:51 PM
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட,
நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாமக கட்சியை சேர்ந்த தமிழரசன் மறைந்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
அன்புமணி ராமதாஸ்