by Muthukamatchi on | 2025-04-01 08:27 PM
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய வாலிபர் கைது, 11 கிலோ காட்டுப்பன்றி கறி, வெட்டுக்கத்தி பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
போது செட்டியபட்டி, வேளாங்கண்ணிபுரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ஆல்வின்எடிசன்(29) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி, 1 வெட்டுக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆல்வின்எடிசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!