by Vignesh Perumal on | 2025-04-01 04:54 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாலு வழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தல்லாகுளம் முனியப்ப சாமி ஆலயா 200 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் தான் அந்த ஆலயத்தின் மிகவும் பிரசித்தி பெற்று. இது நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் பக்தர்கள் மிகவும் பக்தியுடன் வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் இன்று யாரும் எதிர்பாராத விதமாக அந்த ஆலயத்தின் பிரசித்தி பெற்ற ஆலமரம் வேரோடு சாய்ந்தன. இதை கண்ட பக்தகோடிகள் மிகவும் மன வேதனை அடைந்தனர். மேலும் நான்கு வழிச் சாலையின் அருகில் இருந்தாலும், அவ்வழியாக செல்லும் யாருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர் ரவி மானாமதுரை.
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!