by Satheesh on | 2025-04-01 01:36 PM
டாஸ்மாக் தலைமை
அலுவலகத்தில்
அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை தொடங்கியது.
தமிழக அரசு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.
60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர் - தமிழக அரசு.
தமிழக அரசு இரவு நேரத்தில் சோதனை நடத்தியது இல்லையா? - நீதிபதிகள்.
அரசு மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -நீதிபதிகள்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!