by Vignesh Perumal on | 2025-04-01 07:26 AM
அருள்மிகு கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அமைந்துள்ள கற்றளி கோவிலாகும்.
வரலாறு: முதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நன்கொடை வழங்கிய கல்வெட்டு இக்கோவிலின் மகாமண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கோவில் சற்று தொன்மை மிக்கதும் பாண்டியர்கள் கலைப்பாணியில் எழுப்பப்பட்டதும் ஆகும். கோனாடு மற்றும் பாண்டிநாட்டை ஒட்டிய பகுதிகளில் முதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சி பரவிய காலமான கி.பி 880 ஆம் ஆண்டிற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்கலாம்.
முதலாம் ஆதித்திய சோழன் (கி.பி. (870 – 907) காலத்தில் விரிவாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகாமண்டபம் முதலாம் ஆதித்திய சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!