மாவட்டம்
Tamilnadu
நாளை ரமலான் பண்டிகை ::
by Satheesh on |
2025-03-30 08:59 PM
Share:
Link copied to clipboard!
தமிழகத்தில் இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.