by Muthukamatchi on | 2025-03-30 08:41 PM
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையா?*சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பிரபு இவர் வீடு திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனரா? என வடமதுரை காவல்துறையினர் விசாரணை.சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரபு வந்தவுடன் நகை, பணம் கொள்ளை போனதா என்பது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!