by Muthukamatchi on | 2025-03-30 03:01 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகா நூர் பஞ்சாயத்தை சேர்ந்த எஸ் கரிசகுளத்தில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா29'3'2025 இன்று காப்பு கட்டுதலுடன் வரும்6'4'2025 வரை அக்னி சட்டி எடுத்தல் அன்னதானங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் இன்று முதல் துவங்கியது திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தார்கள் ராக்கு லட்சுமணன் பாண்டி போதும் பொண்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.
படம் செய்தி ரவி மானாமதுரை.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!